மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றத்திற்கான சூழல் - உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சாமானிய மக்களுக்கு, மத்திய அரசின் 80 திட்டப் பலன்கள் கிடைக்காமல், மம்தா பானர்ஜி அரசு தடுத்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டி உள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சாமானிய மக்களுக்கு, மத்திய அரசின் 80 திட்டப் பலன்கள் கிடைக்காமல், மம்தா பானர்ஜி அரசு தடுத்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டி உள்ளார். 2 நாள் பயணமாக மேற்குவங்கம் சென்றுள்ள அமித்ஷா, பாங்குராவில் சுதந்திரப் போராட்ட வீரர் பிர்ஷா முண்டா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கான சூழலை மக்கள் கண்களில் பார்க்க முடிவதாக தெரிவித்தார்.
Next Story