மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் - முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் முதலமைச்சர் நாராயணசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் - முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி உத்தரவு
x
புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ்களை ஆன்-லைன் மூலம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட நாராயணசாமி, மாணவர்களுக்கு விரைந்து சான்றிதழ் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்