எய்ம்ஸ் மருத்துவனை உறுப்பினராக சண்முக சுப்பையா நியமனம் - குற்ற வழக்கு உள்ளவருக்கு பதவியா?

சண்முக சுப்பையாவை உடனடியாக நீக்க வேண்டும் எனவும், நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
x
எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சண்முக சுப்பையாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்