"7.5% இட ஒதுக்கீடு -ஆளுநரின் நடவடிக்கைகண்டிக்கத்தக்கது" - காங். மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் புகார்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் வாக்குசாவடி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் நடைக்காவு பகுதியில் நடைபெற்றது.
7.5% இட ஒதுக்கீடு -ஆளுநரின் நடவடிக்கைகண்டிக்கத்தக்கது - காங். மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் புகார்
x
இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டு ராவ் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம்  இட ஒதுக்கீட்டில் ஆளுநரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றார். தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், மத்திய அரசு ஆட்டுவிக்கும் பொம்மைகளாக உள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்