ராம்விலாஸ் பாஸ்வான் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி - பாஸ்வானின் மகன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல்

ராம்விலாஸ் பாஸ்வான் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி - பாஸ்வானின் மகன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல்
x
உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராம்விலாஸ் பாஸ்வானுக்கு, அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்து. எனினும், சிகிச்சை பலனின்றி அவர், நேற்று காலமானார். இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடி, ராம்விலாஸ் பாஸ்வான் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்