மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களுக்கு பிரதமர்  மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரில் விதிவிலக்காக உற்சாகமாக முன்னின்று பணியாற்றும் மருத்துவர்களுக்கு, இந்திய வணக்கம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்