"விரைவில் இந்தியாவுடன் இணைவார்கள்" - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி குறித்து ராஜ்நாத் சிங் பேச்சு

விரைவில் இந்தியாவுடன் இணைவார்கள் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி குறித்து ராஜ்நாத் சிங் பேச்சு.
விரைவில் இந்தியாவுடன் இணைவார்கள் - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி குறித்து ராஜ்நாத் சிங் பேச்சு
x
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசிப்பவர்கள் விரைவில் தங்களை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள முன் வருவார்கள் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்