நாட்டின் பாதுகாப்பு பலமாக உள்ளது - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

மத்திய பிரதேச மக்களிடம் இணையவழி பொதுக்கூட்டத்தில் உரையாடிய, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாட்டின் பாதுகாப்பு மிகவும் பலமாக உள்ளதாக தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு பலமாக உள்ளது - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு
x
மத்திய பிரதேச மக்களிடம் இணையவழி பொதுக்கூட்டத்தில் உரையாடிய,  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாட்டின் பாதுகாப்பு மிகவும் பலமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிற்குள் நுழைய முயலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு என்ன நிலை ஏற்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் நிதின் கட்கரி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்