காலியாக உள்ள 18 மாநிலங்களவை இடங்கள் - வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
காலியாக உள்ள 18 மாநிலங்களவை இடங்கள் - வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
கொரோனா தொற்று காரணமாக  ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள 18 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்