"பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரயில்வே பணியாளர்கள் ரூ.151 கோடி வழங்க உள்ளனர்" - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்

பிரதமரின் கொரோன நிவாரண நிதிக்கு தாமும், ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அனகாடியும் ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரயில்வே பணியாளர்கள் ரூ.151 கோடி வழங்க உள்ளனர் - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்
x
பிரதமரின் கொரோன நிவாரண நிதிக்கு தாமும், ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அனகாடியும் ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார். மேலும் ரயில்வே மற்றும் அதனை சார்ந்த நிறுவன ஊழியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியமான 151 கோடியை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்