பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி, இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை
x
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி, இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். கோரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரபு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மோடி உரையாற்ற உள்ளார். கொரோனா ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அனைத்து துறை வல்லுநர்கள், தொழில்துறையினருடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வரும் நிலையில், இன்றிரவு பொதுமக்களுக்கு உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்