சிஏஏவிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - இஸ்லாமிய இயக்கங்கள் கோரிக்கை

என்.ஆர்.சி, என்.பி.ஆர், சி.ஏ.ஏ ஆகிய சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதே தங்கள் ஒற்றை கோரிக்கை என இஸ்லாமிய இயக்கங்கள் தெரிவித்துள்ளன.
சிஏஏவிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - இஸ்லாமிய இயக்கங்கள் கோரிக்கை
x
என்.ஆர்.சி, என்.பி.ஆர், சி.ஏ.ஏ ஆகிய சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதே தங்கள் ஒற்றை கோரிக்கை என இஸ்லாமிய இயக்கங்கள் தெரிவித்துள்ளன. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான சந்தேகங்களைக் களையும் வகையில் இஸ்லாமிய தலைவர்களுடனான ஆலோசனைக்கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. தலைமைச்செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, போராட்டக்காரர்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்