மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் விவரம் - 12 பேர் அடங்கிய முதல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் 12 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் விவரம் - 12 பேர் அடங்கிய முதல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் 12 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ராஜஸ்தானில்  போட்டியிடுகிறார். கே.டி.எஸ்.துல்சி சத்திஸ்கர் மாநிலத்திலும், திகவிஜய் சிங் மத்தியப் பிரதேசத்தில் இருந்தும் போட்டியிடுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்