கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக சிவகுமார் நியமனம்

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே. சிவகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக சிவகுமார் நியமனம்
x
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே. சிவகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் ஈஸ்வர் கண்டரே,  ஜார்க்கோலி மற்றும் சலீம் அகமது ஆகியோர் செயல் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள டி.கே.சிவகுமாருக்கு, சித்தராமையா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

இதேபோல, டெல்லி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக அனில் சவுத்ரி நியமிக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்