கொரோனா வைரஸ் - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு

கொரோனா வைரஸ் தொடர்பாக டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா வைரஸ் - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு
x
கொரோனா வைரஸ் தொடர்பாக டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஜனவரி முதல் 7 விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்ற சோதனை தொடங்கியதாக கூறிய அமைச்சர், பின்னர் அது 21 விமான நிலையங்களுக்கு நீட்டிக்கப்பட்டதாக கூறினார். இது வரை 6 லட்சம் பயணிகளை சோதித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்