ஹோலி கொண்டாட்டங்களை தவிர்த்தார் மோடி: கொரோனா வைரஸ் எதிரொலியால் பிரதமர் முடிவு

ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களில் பங்கேற்க போவதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹோலி கொண்டாட்டங்களை தவிர்த்தார் மோடி: கொரோனா வைரஸ் எதிரொலியால் பிரதமர் முடிவு
x
 இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, மக்கள் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களில், தாம் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்