டெல்லி கலவரத்தில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி : "ரூ.1 கோடி நிதி, அரசு வேலை வழங்கப்படும்" - பேரவையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி கலவரத்தில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லி கலவரத்தில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி : ரூ.1 கோடி நிதி, அரசு வேலை வழங்கப்படும் - பேரவையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
x
டெல்லி கலவரத்தில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ரத்தன் லால் குடும்பத்துக்கு அரசு உதவியாக இருக்கும் என்றும், அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். டெல்லி மக்கள் கலவரத்தை  விரும்ப மாட்டார்கள் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்