"எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறிய குரங்கு கதை தி.மு.க.வுக்குதான் பொருந்தும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறிய குரங்கு கதை திமுகவுக்கு தான் பொருந்தும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறிய குரங்கு கதை தி.மு.க.வுக்குதான் பொருந்தும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறிய குரங்கு கதை திமுகவுக்கு தான் பொருந்தும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72- வது பிறந்த நாள் விழாவை யொட்டி  மதுரை கீரைத்துறை பகுதியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரை சுட்டிக்காட்டுங்கள் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் கேட்ட போது திமுகவினர் தான் இஞ்சி தின்ன குரங்கு போல இருந்ததாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்