"தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் மு.க.அழகிரி" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

"அழகிரியை குடும்பத்தை விட்டே துண்டித்தவர் ஸ்டாலின்"
தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் மு.க.அழகிரி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மு.க.அழகிரியை, ஸ்டாலின் திட்டமிட்டு பாழாக்கினார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்