குடியுரிமை சட்டம் - ஆதரவாக பாஜக வாகன பேரணி

100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்த தொண்டர்கள்
குடியுரிமை சட்டம் - ஆதரவாக பாஜக வாகன பேரணி
x
சேலம் மாவட்டம் ஓமலூரில் பா.ஜ.க சார்பில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது இருசக்கர வாகன பேரணியும் நடைபெற்றது. இதில் பாஜக தொண்டர்கள்100-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில், தீரன் சின்னமலை நினைவிடத்தில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக மகுடஞ்சாவடி நோக்கி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்