"குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாநாடு : இஸ்லாமிய எதிர்ப்பால் வாக்கு வங்கியை அதிகரிக்க முயற்சி" - திருமாவளவன்

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில், அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் மாநாடு நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாநாடு : இஸ்லாமிய எதிர்ப்பால் வாக்கு வங்கியை அதிகரிக்க முயற்சி - திருமாவளவன்
x
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில், அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், குடியுரிமையை நிரூபிக்காவிட்டால்,  இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் தாய் மதம் திரும்ப செய்வது தான் பாஜகவின் நோக்கம் என்று கூறினார். மேலும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பினால்தான் வாக்கு வங்கியை அதிகரிக்க முடியும் என்று பாஜக நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்