"அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தமிழில் வழிபாடு நடத்துவது..." - பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிரு​ஷ்ணன் கேள்வி

தமிழ்நாட்டில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தமிழில்தான் வழிபாடு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம் என்றால் அதனை ஏற்க முடியுமா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தமிழில் வழிபாடு நடத்துவது... - பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிரு​ஷ்ணன் கேள்வி
x
தமிழ்நாட்டில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தமிழில்தான் வழிபாடு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம் என்றால்  அதனை ஏற்க முடியுமா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். திருப்பூரில் நடைபெற்ற திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்த விளக்க கூட்டத்தில் பேசும்போது இவ்வாறு அவர் குறிப்பிட்டார். திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை செய்யப்பட்டதை கண்டித்து  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட  பாஜகவினர் கருப்பு பட்டை அணிந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்