துணைவேந்தருக்கு எதிராக முழக்கம் : 4 மாணவர்களை கைது செய்த போலீஸ்
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக துணைவேந்தர் தாரின் மன்சூருக்கு எதிராக மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக துணைவேந்தர் தாரின் மன்சூருக்கு எதிராக மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். துணைவேந்தரின் குடியரசு தின பேச்சுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதற்காக கைது செய்யப்பட்ட 4 மாணவர்களை விடுவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் தர்ணா போராட்டத்தால், பல்கலைக் கழக வளாகத்தில் பதற்றம் நிலவியது.
Next Story