குடியுரிமை திருத்த சட்டம் - ஆதரவாக பாஜக பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கூட்டணி கட்சிகளுடன் பாஜக பேரணி நடத்தியது
குடியுரிமை திருத்த சட்டம் - ஆதரவாக பாஜக பேரணி
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கூட்டணி கட்சிகளுடன் பாஜக பேரணி நடத்தியது. சென்னை லங்ஸ் சாலையில் தொடங்கி  சிந்தாரிப்பேட்டை சந்திப்பு வரை நடைபெற்ற பேரணியில், பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தேவநாதன் யாதவ், சி.பி.ராதாகிருஷ்ணன், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சியால், இந்திய குடிமக்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்றனர். முஸ்லிம்களுக்கு பாதிப்பு வந்தால், தாம் இஸ்லாம் மதத்துக்கு மாறுவேன் என நடிகர் ராதாரவி பேசினார். 

Next Story

மேலும் செய்திகள்