"களை கட்டும் போட்டி தேர்தல் பிரசாரம்"

கரூர் மாவட்டம், க.பரமத்தியில், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி இடைத் தேர்தலின்போது 25 ஆயிரம் பேருக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தது என்னாச்சு என்று கேள்வி எழுப்பினார்.
களை கட்டும் போட்டி தேர்தல் பிரசாரம்
x
கரூர் மாவட்டம், க.பரமத்தியில், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி இடைத் தேர்தலின்போது 25 ஆயிரம் பேருக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தது என்னாச்சு என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி, முதல்கட்டமாக  ஆயிரத்து 500 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு தயாராக உள்ளோம் என்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்  திட்டத்தை தொடங்கி வைப்பார் என்றும் பதில் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்