"கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை" - முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய 3 ஒன்றியங்களில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு
x
திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய 3 ஒன்றியங்களில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, சுயேட்சையாக போட்டியிடும் தி.மு.க.வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்