"உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் : மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு"

ஊரக - உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் : மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.  

* காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும். 

* காவல் துறை அனுமதி பெற்று ஒலி பெருக்கி பயன்படுத்த வேண்டும். 

* பொது மற்றும் தனியார் சுவர்களில் பிரச்சார விளம்பரம் செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது. 

* தனியாரிடம் அனுமதி பெற்று இருந்தாலும் சுவர் விளம்பரம் செய்யக் கூடாது எனும் கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்