"சிறந்த உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யுங்கள்" - கரூர் எம்பி ஜோதிமணி பிரசாரம்

வாக்கு என்பது நல்ல ஆயுதம் என்றும், அதனை உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தி சிறந்த பிரதிநிகளை தேர்வு செய்யுமாறு கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
சிறந்த உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யுங்கள் - கரூர் எம்பி ஜோதிமணி பிரசாரம்
x
வாக்கு என்பது நல்ல ஆயுதம் என்றும், அதனை உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தி சிறந்த பிரதிநிகளை தேர்வு செய்யுமாறு கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் திமுக கூட்டணி வேடபாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டிய நிலையில் உள்ளதாகவும்​தெரிவித்தார். இதேபோல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என்ற அதிமுகவின் வாக்குறுதி என்ன ஆயிற்று என முன்னாள் அமைச்சரும் அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்