"நாட்டின் சூழல் மிகவும் மோசமடைந்துவிட்டது" - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து காங்கிரஸ் உபி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் அக்கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் சூழல் மிகவும் மோசமடைந்துவிட்டது - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
x
டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து  காங்கிரஸ் உபி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் அக்கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா கேட் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய பிரியங்கா காந்தி,  பல்கலை வளாகத்தினுள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு நாட்டின் சூழல் மிகவும் மிகவும் மோசமடைந்துவிட்டதாக பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்