"மாறுவேடம் அணிந்தவர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல்"

தஞ்சாவூரில், நாஞ்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளர் தென்னரசு, வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
மாறுவேடம் அணிந்தவர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல்
x
தஞ்சாவூரில், நாஞ்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளர் தென்னரசு, வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக பாரதியார், திருவள்ளுவர்  அப்துல்கலாம் மற்றும் நம்மாழ்வார் உள்ளிட்ட வேடமணிந்தவர்களுடன் வந்து மனு தாக்கல் செய்த அவரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Next Story

மேலும் செய்திகள்