ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு - 4-ம் கட்டமாக இன்று 15 தொகுதிகளில் தேர்தல்

81 உறுப்பினர்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு - 4-ம் கட்டமாக இன்று 15 தொகுதிகளில் தேர்தல்
x
81 உறுப்பினர்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 3 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து உள்ள நிலையில் இன்று நான்காம் கட்டமாக 15 தொகுதிகளில்  வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 23 பெண்கள் உள்ப​ட 221 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஐந்து மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பதிவான வாக்குகள் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்