"ரேப் இன் இந்தியா" கருத்துக்குமன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் திட்டவட்டம்

கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ள இந்த விவகாரத்தில், தாம் வெளியிட்ட கருத்து தொடர்பாக மன்னிப்பு கோரப்போவதில்லை என ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரேப் இன் இந்தியா கருத்துக்குமன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் திட்டவட்டம்
x
கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ள இந்த விவகாரத்தில், தாம் வெளியிட்ட கருத்து தொடர்பாக மன்னிப்பு கோரப்போவதில்லை என ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வட கிழக்கு மாநிலங்களில் நிகழும் போராட்டங்களை திசை திருப்ப, மத்திய அரசு முயலுவதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். இதனிடையே, நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நிறைவு பெற்று, இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல், ஒத்திவைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்