"ராகுல்காந்தி மீது நடவடிக்கை தேவை" - தேர்தல் ஆணையத்தில் ஸ்மிருதி இரானி புகார்

ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி மீது நடவடிக்கை தேவை - தேர்தல் ஆணையத்தில் ஸ்மிருதி இரானி புகார்
x
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெற்றதும் ஸ்மிருதி இரானி, தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு, தேர்தல் ஆணையர்களிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மனு கொடுத்துள்ளதாக கூறினார். தேர்தல் ஆணையர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் என அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்