"மதநல்லிணக்கம் பற்றி அறிய வங்கதேசம் வாருங்கள்" : உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வங்கதேச அமைச்சர் அழைப்பு

வங்கதேசத்தை போன்று ஒரு சில நாடுகளில் தான் மத நல்லிணக்கம் உள்ளதாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமின் தெரிவித்துள்ளார்.
மதநல்லிணக்கம் பற்றி அறிய வங்கதேசம் வாருங்கள் : உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வங்கதேச அமைச்சர் அழைப்பு
x
வங்கதேசத்தை போன்று ஒரு சில நாடுகளில் தான் மத நல்லிணக்கம் உள்ளதாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமின் தெரிவித்துள்ளார். இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில மாதங்கள் வங்கதேசத்தில் வந்து தங்கினால், பின்பற்றத்தக்க மத நல்லிணக்கம் எந்த அளவுக்கு வங்கதேசத்தில்  நடைமுறையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுவதாக அமித்ஷா, குறிப்பிட்ட நிலையில் அப்துல் மோமின் இவ்வாறு கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்