பொருளாதார மேம்பாடு நடவடிக்கை என்ன? - மாநிலங்களவையில் எம்.பி. வைகோ கேள்வி

உள்நாட்டு உற்பத்தி, நான்காவது காலாண்டில், 6 மற்றும் 7 சதவீத அளவுக்கு உயர்ந்திருப்பதால், பொருளாதாரம் குறித்து கவலை வேண்டாம் என மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் ராவ் இந்திராஜித் சிங் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மேம்பாடு நடவடிக்கை என்ன? - மாநிலங்களவையில் எம்.பி. வைகோ கேள்வி
x
உள்நாட்டு உற்பத்தி, நான்காவது காலாண்டில், 6 மற்றும் 7 சதவீத அளவுக்கு உயர்ந்திருப்பதால், பொருளாதாரம் குறித்து கவலை வேண்டாம் என மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் ராவ் இந்திராஜித் சிங் தெரிவித்துள்ளார். பொருளாதார மேம்பாடு நடவடிக்கை குறித்து வைகோ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்திய பொருளாதாரம் நெகிழ்திறன் கொண்டது என்றும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்