ஜார்கண்ட்: 3ஆம் கட்ட தேர்தல் - உற்சாக வாக்குப் பதிவு

ஜார்கண்ட் மாநில சட்டப் பேரவைக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஜார்கண்ட்: 3ஆம் கட்ட தேர்தல் - உற்சாக வாக்குப் பதிவு
x
ஜார்கண்ட் மாநில சட்டப் பேரவைக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு  நவம்பர் 30-ம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவும் கடந்த 7-ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. மூன்றாம் கட்டமாக இன்று 17 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தலைநகர் ராஞ்சி, ஹசாரியாபாக் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மீதமுள்ள 2 கட்ட தேர்தல் முடிந்தவுடன், வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்