தேசியவாத காங்கிரஸ் எம்பிக்கள் ஆப்சன்ட் ஏன்? - கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல் விளக்கம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பின்போது, மாநிலங்களவையில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களான மஜீத் மேமன், வந்தனா சவான் ஆகிய இருவரும் பங்கேற்கவில்லை.
தேசியவாத காங்கிரஸ் எம்பிக்கள் ஆப்சன்ட் ஏன்? - கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல் விளக்கம்
x
குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பின்போது, மாநிலங்களவையில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களான மஜீத் மேமன், வந்தனா சவான் ஆகிய இருவரும் பங்கேற்கவில்லை. இது குறித்து விளக்கம் அளித்துள்ள கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரபுல் படேல், ஒருவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் மற்றொருவர், உறவினரின் திருமண விழாவுக்கு சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்