குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் : இந்திய பண்பாட்டின் முக்கியமான நாள் - பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் பண்பாட்டு குணங்களான இரக்கம் மற்றும் சகோதரத்துவத்துக்கான மிக முக்கிய நாள் இது என குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் : இந்திய பண்பாட்டின் முக்கியமான நாள் - பிரதமர் மோடி
x
நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் பண்பாட்டு குணங்களான இரக்கம் மற்றும் சகோதரத்துவத்துக்கான மிக முக்கிய நாள் இது என குறிப்பிட்டுள்ளார். மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து எம்பிக்களுக்கும் மோடி நன்றி தெரிவித்துள்ளா​ர். 

Next Story

மேலும் செய்திகள்