ஐதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் : மேனகா காந்தி எதிர்ப்பு

ஐதராபாத் என்கவுன்ட்டர் சம்பவத்திற்கு பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஐதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் : மேனகா காந்தி எதிர்ப்பு
x
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டத்தை யாரும், தங்கள் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்