தெலங்கானா பாலியல் பலாத்கார விவகாரம் : 4 பேரையும் அடித்து கொல்ல வேண்டும் - எம்.பி. ஜெயா பச்சன் ஆவேசம்

தெலங்கானாவில், பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற குற்றவாளிகள், பொதுமக்கள் முன் அடித்து கொல்லப்பட வேண்டும் என மாநிலங்களவையில் சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் வலியுறுத்தினார்
தெலங்கானா பாலியல் பலாத்கார விவகாரம் : 4 பேரையும்  அடித்து கொல்ல வேண்டும் - எம்.பி. ஜெயா பச்சன் ஆவேசம்
x
தெலங்கானாவில், பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற குற்றவாளிகள், பொதுமக்கள் முன் அடித்து கொல்லப்பட வேண்டும் என மாநிலங்களவையில் சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் வலியுறுத்தினார். மாநிலங்களவையில் பேசிய அவர், ஐதராபாத்தில் நடந்த சம்பவம் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்