அரசு பங்களா வேண்டாம் - உத்தவ் தாக்கரே திட்டவட்டம்

அரசின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கபோவதில்லை என மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அரசு பங்களா வேண்டாம் - உத்தவ் தாக்கரே திட்டவட்டம்
x
தான் தற்போது இருக்கும் வீட்டில் இருந்தே பணிகளை மேற்கொள்ள போவதாகவும் , அரசு அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்புகள் இருந்தால் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு செல்வேன் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார், அவர் தெற்கு மும்பையில் உள்ள12 ஆயிரத்து நூறு சதுர அடி பங்களாவில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்