ஜார்க்கண்டில் இன்று முதல்கட்ட தேர்தல்

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு 13 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்டில் இன்று முதல்கட்ட தேர்தல்
x
ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு 13 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு, மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 189 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர். மூவாயிரத்து 906 வாக்குச் சாவடிகளில் சுமார் 38 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்