உள்ளாட்சி தேர்தல்:விருப்ப மனு அளித்தவர்களிடம் தி.மு.க. நேர்காணல்
பதிவு : நவம்பர் 29, 2019, 12:54 AM
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்த ஆயிரத்து 300 பேர்களிடம் கரூர் மாவட்ட தி.மு.க. நேர்காணல் நடத்தியது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக  விருப்ப மனு கொடுத்த ஆயிரத்து 300 பேர்களிடம் கரூர் மாவட்ட தி.மு.க. நேர்காணல் நடத்தியது. கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் , பதினோரு பேரூராட்சிகள் மற்றும் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஆகிய 371 பொறுப்புகளுக்கு கடந்த 20-ஆம் தேதி வரை கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. 700 பெண்கள் உள்பட 1,300 நபர்களிடம், மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையிலான குழு நேர்காணல் நடத்தியது.

பிற செய்திகள்

வாட்ஸ்அப் கால் மூலம் காளைக்கு சிகிச்சை - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ

மதுரையை சேர்ந்த அரசு கால்நடை மருத்துவர் மெரில்ராஜ்க்கு குவைத்தில் பணியாற்றி வரும் ஜெரோ என்பவரிடமிருந்து வாட்ஸ்அப்பில் அழைப்பு வந்துள்ளது.

208 views

சென்னையில் ஒரே நாளில் 1,842 பேருக்கு கொரோனா

சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

25 views

தமிழகத்தில் ஒரே நாளில் 4,280 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

32 views

காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் புகார் - "ஆணவக் கொலை செய்யும் நோக்கத்தோடு தேடி வருகிறார்கள்"

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷ், வடக்கு கன்னக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சேர்ந்த சுபா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

12 views

கோவையில் 10 நாட்களில் 12 யானைகள் உயிரிழப்பா?

கோவை வனக்கோட்டத்தில் யானைகள் உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.

57 views

மக்களை பாதுகாக்கவே ஊரடங்கு நீட்டிப்பு - ஆர்.பி. உதயகுமார்

மக்களை பாதுகாக்கும் விதமாகமாகவே ஊரடங்கு நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனைகளை அதிகரிக்க உள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் தெரிவித்தார்.

168 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.