தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை - மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை - மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்
x
நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேட்டை பொறுத்தவரை, குடிமக்கள் தான் விண்ணப்பித்து, தங்களது குடியுரிமையை உரிய ஆவணங்கள் மூலம் நிரூபிக்க வேண்டிய நிலையில், மத அடிப்படையில் யாரும் பயப்படத் தேவையில்லை என அமி​த்ஷா தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்