சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் பெற்ற விவகாரம் : காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்

சிறப்பு படை பாதுகாப்பு திரும்ப பெற்ற விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியது.
சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் பெற்ற விவகாரம் : காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்
x
சிறப்பு படை பாதுகாப்பு திரும்ப பெற்ற விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியது. அண்மையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பை மத்திய அரசு  திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்