'புல்புல்' புயல் பாதிப்பு குறித்து மம்தாவுடன் பேசிய மோடி : தேவையான அனைத்து உதவிகளும் செய்ய உறுதி

'புல் புல்' புயல் பாதிப்பு குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
புல்புல் புயல் பாதிப்பு குறித்து மம்தாவுடன் பேசிய மோடி : தேவையான அனைத்து உதவிகளும் செய்ய உறுதி
x
'புல் புல்' புயல் பாதிப்பு குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். புயல் காரணமாக கிழக்கு இந்திய மாநிலங்களில் கடும் மழை பெய்துள்ளது. இதனிடையே, புயல் மேற்குவங்கத்தில் கரையை கடந்தது. இந்நிலையில், மாநில முதலமைச்சரிடம் பேசிய மோடி, தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்