பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் சென்னை வருகை : தமிழக பா.ஜ.க. வளர்ச்சி குறித்தும் ஆலோசனை

வரும் 12ம் தேதி பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வருகிறார்.
பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் சென்னை வருகை : தமிழக பா.ஜ.க. வளர்ச்சி குறித்தும் ஆலோசனை
x
வரும் 12ம் தேதி பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வருகிறார். தமிழகத்தின், 15 மாவட்டங்களில் பா.ஜ.க. விற்கு சொந்த கட்டடங்கள் திறப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்கும் ஜே.பி.நட்டா, மாநில நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளார். பா.ஜ.க.வின் தமிழக வளர்ச்சி, உட்கட்சி தேர்தல் ஆகியவை குறித்தும் விவாதிக்கபட உள்ளது. செயல் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், நட்டா பங்கேற்கும் முதல் ஆலோசனை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 
 


Next Story

மேலும் செய்திகள்