"புத்தரையும் பா.ஜ.க. காரர் எ​ன்று சொன்னாலும் சொல்லுவார்கள்"

சென்னை தியாகராயநகரில் சங்கத் தமிழன் எழுதிய புத்தம் பழகு நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
புத்தரையும் பா.ஜ.க. காரர் எ​ன்று சொன்னாலும் சொல்லுவார்கள்
x
சென்னை தியாகராயநகரில் சங்கத் தமிழன் எழுதிய புத்தம் பழகு நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்துக் கொண்டு நூலினை வெளியிட்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், புத்தரின் கையில் தாமரை இருப்பதால் அவரும் பா.ஜ.க. வை சேர்ந்தவர் தான் என சொன்னாலும் சொல்வார்கள் என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்