துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை அமெரிக்கா பயணம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை அமெரிக்கா பயணம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
x
முன்னதாக, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை அவரது வீட்டுக்கு சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்தினார். 10 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு பன்னீர் செல்வம் புறப்பட்ட நிலையில்,  சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று மாலை நேரில் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வத்தை சந்தித்து, பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்