"உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி" - பேரவை கூட்டத்தில் முத்தரசன் பேச்சு

உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி - பேரவை கூட்டத்தில் முத்தரசன் பேச்சு
x
திருப்பத்தூரில், நவம்பர் 7 புரட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது, இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய முத்தரசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்